ஸ்டுடியோ க்ரீன் K.E ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் ,மஞ்சிமா மோகன் நடித்துள்ள திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார்.இப்படம் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் 15வது திரைப்படம்!
கொம்பன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் - முத்தையா கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும்.நிவாஸ் பிரசன்னா இசையமைப்பில் வெளியான பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .. சக்தி சரவணன் ஒளிப்பதிவுசெய்துள்ளார் . பிரவீன் K .L படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார் .
மேலும் இந்த படத்தில் சூரி , வினோதினி வைத்தியநாதன் , போஸ் வெங்கட் , வேலராம மூர்த்தி , பெப்ஸி விஜயன் , சந்துரு சுஜன் , ரகு ஆதித்யா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் .இந்த படம் மே 1 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது .

Comments
Post a Comment