ரத்தம் தெறிக்க வீச்சறுவாலுடன் புறப்பட்ட தனுஷ்; அசுரன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்!

வடசென்னை' படத்தைத் தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி எஸ்.தானு தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுமா வாரியர் முதல் முறையாக தமிழில் இப்படம் மூலம் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.  

Comments