ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளமா? அதிர்ச்சியில் ஆழ்த்திய மெட்ராஸ் நாயகி!!

மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார்.
ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள கடம்பன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகன் மற்ரும் தெலுங்கில் நேனே ராஜு நேனே மந்த்ரி என்ற படத்திலும் நடித்து வருகிறார். 
  
இந்நிலையில் பொய்யப்பட்டி சீனு இயக்கத்தில், ஸ்ரீனிவாஸ் நடிக்கும் பெயரிப்படாத படத்தில் குத்துப்பாட்டுக்கு ஒன்றுக்கு கேத்தரின்  தெரசா நடனமாடுகிறார். 
  
இந்த ஒரு பாடலுக்கு நடனமாட மட்டும் கேத்தரின் தெரசாவின் சம்பளம் ரூ.65 லட்சம் என்று கூறப்படுகிறது. 

Comments