Wednesday, January 13, 2016
சென்னை: அபிராமி திரையரங்கத்தின் உரிமையாளர் அபிராமி ராமநாதன், ஆரியை ஹீரோவாக
வைத்து படம் ஒன்றை தயாரிக்கிறார். ‘உன்னோடு கா’ என்று தலைப்பு
வைக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆர்.கே இயக்குகிறார்.
பிரபு முக்கியமான வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் ஊர்வசி, மன்சூர்
அலிகான், மனோபாலா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சக்தி
சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.
நகைச்சுவை காதல் படமாக உருவாகும் இப்படத்தில் ஆரிக்கு ஜோடியாக முன்னணி
நடிகை ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ள அபிராமி ராமநாதன், தற்போது
அதற்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்
Actor Aari has began the year of 2016 with a bang. The pride of associating with a reputed production house was all written in his confidence filled tone.
'No words to express my joy over this. Getting a call and subsequently offered to play the lead in the film produced by Abirami Ramanathan sir in the early part of my career is a blessing i will say. Titled 'Unnodu Ka' this film is a breezy romantic comedy .
Debutant Director R K, has teamed up with Ace camera man Shakthi Saravanan to deliver this entertainer. The Audience will revisit the days of their nostalgic family unions. Engeyum Eppodhum fame music director Sathya will score the music .
The search for the heroine will be finalized shortly. Prabhu sir and Oorvasi madam form the back ground of the film.
Mano bala sir and Mansur ali khan sir are also in to support the film. Other cast in this film with plenty of characters will be announced soon.We are launching 'Unnodu ka' in the second half of January and the audience are assured a romantic, breezy summer entertainer' concluded Aari with excitement.
Comments
Post a Comment