‘U’ சான்றிதழ் வாங்கிய வேதாளம்!!!

Saturday, October 31, 2015
Chennai:படம் தீபாவளி ரிலீஸ் என அறிவித்துவிட்டதால் வேதாளம் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. அஜித்தே அவ்வப்போது டெக்னிகல் வேலைகள் நடக்கும் இடங்களுக்கு வந்து இயக்குனர் சிவாவை உற்சாகப்படுத்தி சென்றிருக்கிறார்.. தற்போது படத்தை முடித்து சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர்.

படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் அனைவரும் பார்க்கும் விதமாக படத்திற்கு ‘‘U’ சான்றிதழ்’ வழங்கியுள்ளனர். ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிக்க, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு

Comments