Paandavar Ani Meeting and Discussion Photos!!! விஷால் அணிக்கு கமல் ஆதரவு!!!

3rd of October 2015
சென்னை:Tags : Paandavar Ani Meeting and Discussion Gallery, Paandavar Ani Meeting and Discussion Pictures, Paandavar Ani Meeting and Discussion Images, Paandavar Ani Meeting and Discussion Stills.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், 18ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல்,  துவங்கியது. நடிகர் சரத்குமார் அணி சார்பில், தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.

தேர்தல் அதிகாரி பத்மநாபனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன், ராதாரவி, விஜயகுமார் மற்றும் ஆதரவாளர்கள் வந்தனர். கமல் ஆதரவு: சென்னை, வடபழனியில் உள்ள ஏ.வி.எம்., ஸ்டூடியோவுக்கு, கமல்ஹாசன் வந்தார். நடிகர்கள் விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் உட்பட பலர், கமலுக்காக அங்கு காத்திருந்தனர். விஷால் அணிக்கு கமல் ஆதரவு தெரிவித்தார். 







 
















Comments