Friday, October 30, 2015
Chennai:மூளை காய்ச்சலால் பாதிகப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் விவேக்கின் 13வயது மகன் பிரசன்னா சற்று சில மநேற்று ரணம் அடைந்தார்.
Chennai:மூளை காய்ச்சலால் பாதிகப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் விவேக்கின் 13வயது மகன் பிரசன்னா சற்று சில மநேற்று ரணம் அடைந்தார்.
கடந்த 30 நாட்களாக மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை வடபழனியில்
உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கோமாவில் இருந்த பிரசன்னா, இன்று சிகிச்சை
பலன் இன்றி உயிரிழந்தார்.
மூளை காய்ச்சலால் பிரசன்னா உயிரிழந்ததாக தெரிவித்தாலும், உண்மையில் அவர்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், அதை மறைப்பதாகவும்
சிலர் தெரிவித்துள்ளனர்.
பிரசன்னாவின் உடல் இன்று மாலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருந்து, நடிகர் விவேக்கின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
சென்னைஆன்லை சார்பாக நடிகர் விவேக்கிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
Comments
Post a Comment