என்னை பாராட்டுவது எனக்குப் பிடிக்காது - இலியானா பேட்டி!!!

இந்திப்பட கனவில் தெலுங்கு, தமிழ்ப்பட மார்க்கெட்டை காற்றில் கரையவிட்டவர்களில் இலியானாவும் ஒருவர். இந்தியில் படங்கள் வருகிறதோ இல்லையோ கிசுகிசுக்கள் டன் கணக்கில் வருகின்றன. முக்கியமாக,
 
அவர் ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஆண்ட்ரூவை காலிப்பது பற்றி. கிசுகிசு குறித்து கேட்டால் கொதிநிலைக்குப் போகிறார் இலியானா. பேச்சில் ஆவி தளும்புகிறது.

Comments