20th of October 2015
சென்னை:நடிகர் வடிவேலு. பேசும்போது... நடிகர் சங்கம் களவு போய்விட்டது. அதை கண்டுபிடிப்பது இப்போது தான் முதல் வேலை. இந்த தேர்தலும் அதற்காகத்தான் என்றார்.
சென்னை:நடிகர் வடிவேலு. பேசும்போது... நடிகர் சங்கம் களவு போய்விட்டது. அதை கண்டுபிடிப்பது இப்போது தான் முதல் வேலை. இந்த தேர்தலும் அதற்காகத்தான் என்றார்.
இந்நிலையில், நடிகர் வடிவேலு மீது .நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் அவதூறு வழக்கை, நாமக்கல் மாவட்ட குற்றவியல் முதன்னை நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் "நடிகர் சங்கத்தை காணவில்லை" என்று வடிவேலு கூறியிருந்ததன் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment