17th of September 2015
சென்னை:இதுவரை கமர்ஷியலாக எடுக்கப்பட்ட விஜய் படங்களை குழந்தைகள் ரசித்து பார்த்தாலும் கூட, இந்தமுறை குழந்தைகளுடன் கூடிய பேமிலி ஆடியன்ஸுக்காகவே ஒரு புதிய தளத்தில் முழுக்க முழுக்க தயாராகியுள்ளது
சிம்புதேவன் இயக்கியுள்ள ‘புலி’ படம்.. ராஜா காலத்து கதையாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் கொடுத்ததில் வியப்பென்ன இருக்கப்போகிறது..
படத்தில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்ஷிகா, சுதீப், ஸ்ரீதேவி, பிரபு, தம்பி ராமையா என நட்சத்திர பட்டாளமே இருக்கின்றனர்.. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் வெளியான ட்ரெய்லரை பார்த்ததில் இருந்து, பொடிசுகள் எங்கே பார்த்தாலும் ‘புலி.. புலி..” என உறுமிக்கொண்டு இருக்கின்றனர். வரும் அக்டோபர் முதல் தேதியில் விஜய்யின் இந்த புதிய அவதாரத்தை நாம் காணலாம் என தெரிகிறது.

Comments
Post a Comment