’Trisha Illana Nayanthara Release September 17th Poster!!! த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!
13th of September 2015
சென்னை:Trisha Illana Nayanthara is a Fully loaded youth oriented film with the right mixture of Fun , and a love based entertainment. Based on a content that is the hot topic of today's youth the film become the talk of the town ever since the first look got released.
The film which triggered huge expectations is all set to hit the screens on Setember 17th.Starring GV Prakash, Anandhi, Manisha Yadhav, V T V Ganesh and directed by Adhik Ravichandran, the film with a mind blogging music by G V Prakash is expected to be a must see film for the entertainment starved youth. Declaring this with a glee that has become his personal property G.V .Prakash says 'The wait is over Chella kutties, be aware... we are going to paint the town with fun...fun , and fun'.
வருகிற விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு (செப்டம்பர்-17) பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘மாயா’, கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள ‘49-ஓ’ மற்றும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படங்களுடன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினி முருகன்’ படமும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி ‘ரஜினி முருகன்’ படத்தின் வெளியீட்டை திடீரென்று தள்ளி வைத்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ‘ரஜினி முருகன்’ பட
த்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதால் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியிட இருப்பதாக அந்த படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இதனால் விநாயக சதுர்த்திக்கு நயன்தாராவின் ‘மாயா’, ஜி.வி.பிரகாஷ்குமாரின் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ கவுண்டமணியின் ‘49-ஓ’ மற்றும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ ஆகிய படங்கள் ரிலீசாவது உறுதியாகி விட்டது.

Comments
Post a Comment