5th of September 2015
சென்னை:கடைசியில், இதோ சூரி@sooriofficial என்கிற பெயரில் கணக்கை துவக்கி “தத்தி தத்தி டிவிட்டருக்கு வந்துவிட்டேன்..
யையும் விடாமல் துரத்தி தன்னுள்ளே இழுத்துக் கொண்டது ட்விட்டர்.
வரவேற்புக்கு நன்றி.. டேங்க் யூ கைய்ஸ்” என அவர் பாணியிலேயே முதல் டிவீட்டை போட்டு அட்டகாசமாக டிவிட்டரில் என்ட்ரி கொடுத்துள்ளார் சூரி.. கூடவே ‘ரம் பம் பம்.. ஆரம்பம்” என முதன்முதலாக ரஜினி முருகன் படத்தின் ட்ரெய்லரையும் அப்லோட் பண்ணியுள்ளார்.
இத்தனை நாளாக டிவிட்டரில் சூரி நுழையாததற்கு காரணம் அவரது பிஸி ஷெட்யூல் தான்.. இப்போதும் கூட பிஸிதான்.. இருந்தாலும் தன்னைப்பற்றிய, தனது படங்களை பற்றிய அப்டேட் செய்திகளை ரசிகர்களிடம் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வத்தாலேயே டிவிட்டருக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருக்கிறார் சூரி.

Comments
Post a Comment