21st of August 2015
சென்னை:புலி படத்தின் ட்ரைலர் நள்ளிரவு 12 மணியளவில் வெளிவந்தது. இதற்காக ரசிகர்கள் விழித்திருந்து பார்த்து, தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த ட்ரைலர் வெளிவந்த 15 நிமிடத்திலேயே 1 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இதுவரை தென்னிந்தியாவில் வந்த அனைத்து டீசர், ட்ரைலர்களின் சாதனையையும் புலி ட்ரைலர் முறியடித்துள்ளது.மேலும், இதை தொடர்ந்து பல சாதனைகளை புலி ட்ரைலர் படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Comments
Post a Comment