29th of August 2015
சென்னை:சிம்புவின் வாலு படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவித்தும் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்தது.
கடைசியில் இளையதளபதி விஜய் அப்படம் வெளியாவதற்கு பெரும் ஆதரவினை தந்திருந்தார். இதனால் விஜய்க்கு, சிம்பு வாலு படத்தில் நன்றி தெரிவித்து கார்டு போட்டிருந்தார். இந்நிலையில் தனது சித்தி மகனான விக்ராந்தின் தாக்க தாக்க படத்திற்கும் உதவி செய்திருக்கிறார் விஜய். வியாபாரம் ஆகாமல் இருந்த அந்த படத்தை தயாரிப்பாளர் தாணுவிடம் சொல்லி வெளியிடுவதற்கு உதவி செய்துள்ளார்.
அதனால் இன்று வெளியாகியுள்ள தாக்க தாக்க படத்திலும் விஜய்க்கு நன்றி கார்டு போட்டுள்ளார் விக்ராந்த்.

Comments
Post a Comment