11th of August 2015
சென்னை:பேய்ப்பட சீசன் என்பதுபோல மாதம் ஒரு பேய்ப்படம் வந்துகொண்டிருக்க, இயக்குனர் வடிவுடையானும் ‘சௌகார்பேட்டை’ என்கிற பெயரில் பேய்ப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.. இவரு என்ன புதுசா பண்ணிடப்போறார்னு நினைத்தவர்களுக்கு படத்தின் போஸ்டரிலேயே டெரர் காட்டி, ஏதோ விஷயம் இருக்கிறது என ஆர்வத்தை தூண்டியுள்ளார்.
ஸ்ரீகாந்த், லட்சுமிராய் இருவரும் நடிக்கும் இந்தப்படத்தில் ஸ்ரீகாந்த் முதல்முறையாக பேய் அவதாரம் எடுத்திருக்கிறார். சென்னை சென்ட்ரல் அருகிலுள்ள சௌகார்பேட்டை ஏரியாவில் பேய் தனது ஆதிக்கத்தை செலுத்துவதுதான் கதை. பேய்க்கதைதான் ஆனால் வேறு மாதிரியான உணர்வை இது தரும் என்றார் வடிவுடையா
ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் சுமன், ‘சித்தப்பு’ சரவணன், விவேக், கோட்டா சீனிவாசராவ், கோவை சரளா, அப்புக்குட்டி, நான் கடவுள் ராஜேந்திரன், பவர்ஸ்டார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே உண்டு. தெலுங்கில் ‘பேகம் பேட்டா’ ஹிந்தியில் ‘தந்திர சக்தி’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

Comments
Post a Comment