4th of August 2015
சென்னை:ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் ‘காஞ்சனா’, ‘காஞ்சனா-2’. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் அடுத்து ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ என இரண்டு படங்களை இயக்கி, நடிக்க உள்ளார். வேந்தர் மூவீஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படங்களின் பூஜையும், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடும் நேற்று நடைபெற்றது.
‘காஞ்சனா’ படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ராய் லட்சுமி (லட்சுமி ராய்) நடித்திருந்தார். ‘காஞ்சனா-2’வில் டாப்சி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் அடுத்து இயக்கி நடிக்கும் ‘மொட்டை சிவா கெட்ட சிவா’ படத்தில் ராகவா லாரஸுடன் காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்கப் போகும் இன்னொரு படமான ‘நாகா’வில் யார் கதாநாயகி என்பது இன்னும் முடிவாகவில்லை.

Comments
Post a Comment