விஜய், விஷால் பிரச்சனைக்கு தீர்வு!!!

15th of August 2015
சென்னை:இளைய தளபதி விஜய்யின் ஒரே போட்டி என்றால் அஜித் மட்டும் தான். ஆனால், சில காலங்களாகவே விஷால், விஜய்யை சீண்டும் விதத்தில் சில வேலைகளை செய்து வருவது நாம் அறிந்ததே.

இந்நிலையில் புலி, பாயும் புலி ஆகிய படங்கள் ஒரே தேதியில் வருவதாக இருந்தது. இதனால், வசூல் பாதிக்கும் என பலரும் எடுத்து கூறினர்.
 
ஆனால், இரண்டு படக்குழுக்களுமே பின் வாங்குவதாக இல்லை, பின் சில முக்கிய பிரமுகர்களின் பேச்சு வார்த்தை முடிவில் பாயும் புலி படத்தை புலி படம் ரிலிஸ் ஆகி இரண்டு வாரம் கழித்து ரிலிஸ் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

Comments