18th of August 2015
சென்னை:விளையாட்டு, தொழிலதிபர்கள், சினிமா என்று பல்வேறு துறையைச்
சார்ந்தவர்கள் ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், அவர்களிடம் உள்ள
சொத்துக்கள் மதிப்பு என்ன என்று புள்ளி விவரத்தோடு அறிவிக்கும் போர்ப்ஸ்
பத்திரிகை, இதில் சிலரை தேர்வு செய்து பட்டியல் இட்டும் காட்டுகிறது.
இப்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் பட்டியளிடம் போர்ப்ஸ் பத்திரிகையுடன், மல்லுகட்டும் விதமாக நம்ம, தென்னக பத்திரிகைகள் சிலவும், தென்னக சினிமா நடிகைகளில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்கள், என்பதை அவ்வபோது பட்டியலிடுகின்றன.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள நடிகைகளின் சம்பள பட்டியலில் நயன்தாரா முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் ஒரு படத்துக்கு 2 1/2 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அனுஷ்காவும் நயன்தாராவுக்கு இணையாக இருக்கிறார். இவர் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2½ கோடி வரை வாங்குகிறார். தமன்னா ரூ.1¾ கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஸ்ரேயா ரூ.கோடி, காஜல் அகர்வால் ரூ.1 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. திரிஷா ரூ. 80 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை வாங்குகிறாராம். ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா சமந்தா ஆகியோர் ரூ.70 லட்சம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments
Post a Comment