Vikram Prabhu Movie Pooja Stills!!! 'ரோமியோ ஜூலியட்' பட தயாரிப்பாளரின் படத்தில் விக்ரம் பிரபு!!!

17th of July 2015
சென்னை:ரோமியோ ஜூலியட்' படத்தை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால், தயாரிக்கும் படத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார். 
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை புதுமுக இயக்குனர் கணேஷ் விநாயக் இயக்குகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.





தற்போது இப்படத்தின் நாயகன், நாயகி மற்றும் இதர நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Comments