Thollaikkatchi Movie Pooja Stills`!!! புதுமுக இயக்குனர் இயக்கம் 'தொல்லைக்காட்சி!!!

18th of July 2015
சென்னை:Tags : Thollaikkatchi Movie Pooja Photos, Thollaikkatchi New Tamil Movie Launch images, Thollaikkatchi Film Poojai Event Stills, Thollaikkatchi Movie Launch Function Gallery, Thollaikkatchi Movie Shooting Start Pictures.
 
யக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கஜினி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சாதிகான், என்பவர் இயக்கம் படத்திற்கு 'தொலைகாட்சி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.





















கயலாலயா என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் 'மங்காத்தா', 'மேகா', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' போன்ற படங்களில் நடித்த அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி ஸ்ரீதரன் மற்றும் லொள்ளு சபா ஜீவா, மதுமிதா, மனோபாலா, மயில்சாமி ஆகியோர் நடிக்கிறார்கள். 
இதற்கு தரன் இசையமைக்க, மைனா, கும்கியின் படத்தொகுப்பாளர் எல்.வி.தாசன் படத்தொகுப்பில், சேகரின் கலை இயக்கத்தில், ராம்குமாரின் இணைதயாரிப்பில், கயலாலயா நிறுவனத்தின் சார்பில் ராஜா பாலசெந்தில் தயாரிக்கும் திரைப்படமான “தொல்லைக்காட்சி” காதல், சமூக பார்வை  கொண்ட, நகைச்சுவை கலந்த ஒரு கிராமத்துக் கதையாக உருவாகி வருகிறது. 

Comments