30th of July 2015
சென்னை:தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி என்றால் விஜய் தான், ஆனால், இவருக்கு ஜில்லா படம் தான் முதல் வெற்றி என்றால் நம்ப முடிகின்றதா?.
ஆனால், அது இங்கு இல்லை ஆந்திராவில் தான், ஜில்லா படம் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.
இதுவரை விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி, நண்பன் ஆகிய படங்கள் தெலுங்கில் தோல்வியை தான் தழுவியதாம், ஜில்லா படம் குறைந்த விலைக்கு விற்றதால் நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Comments
Post a Comment