28th of July 2015
சென்னை:பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பின்னிமில்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் தனுஷ் ரயிலில் கேட்டரிங் டிபார்ட்மென்ட்டில் வேலைபார்ப்பவராக நடிக்கிறார்..
இதற்காக பின்னி மில்லில் கேட்டரிங், பெண்கள், பொது மூன்று ரயில் கம்பார்ட்மென்ட்டுகள் வடிவமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்தப்படம் சினிமாவில் பணிபுரியும் உதவியாளர்களின் வாழ்க்கை பற்றிய கதை என்றும், இல்லையில்லை இது பயணம் சார்ந்த கதை என்றும் சொல்லப்படுகிறது.
Comments
Post a Comment