18th of July 2015
சென்னை:காக்கா முட்டை மூலம் நம்பிக்கைக்குரிய இயக்குனராக மாறிய மணிகண்டன் விரைவில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
காக்கா முட்டை முடிந்து திரைக்குவர பல மாதங்கள் எடுத்துக் கொண்டது. இந்த இடைவெளியில் விதார்த்தை வைத்து குற்றமே தண்டனை படத்தை எடுத்து முடித்தார் மணிகண்டன். இறுதிகட்ட பணிகள் மட்டுமே பாக்கி. விதார்த் தயாரித்து நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இதையடுத்து பிரபல விநியோகஸ்தரும் கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் வெள்ளக்காரதுரையை தயாரித்தவருமான அன்பு செழியன் தயாரிக்கும் படத்தை மணிகண்டன் இயக்குகிறார். கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் தயாராகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படம் குறித்த பிற விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

Comments
Post a Comment