18th of July 2015
சென்னை:சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் முடிந்ததும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

கே.வி.ஆனந்த் சொன்ன கதை அஜீத்துக்குப் பிடித்திருப்பதாகவும், அதனால் உடனே அவர் இயக்கத்தில் நடிக்க சம்மதம் கூறியதாகவும் தகவல்.
Comments
Post a Comment