க்ரைம் த்ரில்லர் கதை விஜய்-அஜித்திடம் பேச்சு வார்த்தையில் முருகதாஸ்!!!

8th of July 2015
சென்னை:தமிழ் சினிமாவின் பெருமையை பாலிவுட்டில் நிலை நாட்டிய ஒரு சிலரின் முருகதாஸும் ஒருவர், நம்பி கட்டும் பந்தய குதிரை போல், இவர் படம் இயக்கினாலே ஹிட் தான். இந்நிலையில் இவர் அடுத்து டெக்னாலஜி சம்மந்தப்பட்ட க்ரைம் த்ரில்லர் கதை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளாராம்.

இப்படத்தில் நடிக்க விஜய் மற்றும் அஜித்திடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. அஜித், சிவா படத்திலும், விஜய், அட்லீ படத்திலும் பிஸியாக உள்ளதால் யார் இதில் நடிப்பார்கள் என்று விரைவில் அறிவிக்கப்படுமாம். 

Comments