21st of July 2015
சென்னை:அஜித் என்றாலே எப்போதும் புகழ்ந்து தான் செய்திகள் வரும், முதன் முதலாக அவர் மேல் வருத்தப்படும் படி ஒரு செய்தி வந்துள்ளது. இவர் எப்போதும் கலை நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துக்கொள்ள மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே,
ஆனால், திரையுலக ஜாம்பவான்களான பாலு மகேந்திரா, கே.பாலசந்தர், விஸ்வநாதன் மரணத்திற்கும் வராதது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருந்தால் கூட, ஒரு அறிக்கையாவது விட்டு இருக்கலாம் என சில கூறி வருத்தப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment