அப்புக்குடியை ஹீரோவாக வைத்து அஜித் இயக்கம் படம்!!!

1st of July 2015
சென்னை:அஜித் அடுத்து ஒரு குறும்படம் இயக்கப்போகிறார் என்ற செய்தி தான் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக இருந்தது, இதில் அப்புக்குட்டி தான் ஹீரோவாக நடிக்கின்றார் எனவும் கூறப்பட்டது.
 
அஜித், அப்புக்குட்டியை சந்தித்தது எல்லாம் உண்மை தானாம்.ஆனால், குறும்படம் இயக்குவதற்காக இல்லை, அவரை ஒரு சில புகைப்படங்களை எடுத்து கொண்டாராம்.

குறும்படம் இயக்குவது பற்றி தான் அதிகாராப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லையாம். ஒருவேளை வரும் நாட்களில் இதுக்குறித்து செய்திகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அப்புக்குட்டி மட்டுமின்றி தன்னுடன் பணியாற்றும் அனைவரையும் தன் கேமராவில் ஒரு க்ளிக் எடுத்து வைத்துக்கொள்வது தான் அஜித் ஸ்டைல்.
 
அஜித் கிளிக் செய்த படங்கள்..

Comments