வைர நெக்லஸுடன் என்னை அணுகிய லெஸ்பியன்: பிபாசா பாசு!!!

18th of July 2015
சென்னை:லெஸ்பியன் ஒருவர் வைர நெக்லஸூடன் என்னை அணுகினார். நான் பயந்து அழுதேன் என்று பிரபல பாலிவுட் நடிகை பிபாசா பாசு கூறியுள்ளார்.

ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒரு லெஸ்பியன் என்னை அணுகியுள்ளார். அவருக்கு என் மீது காதல். காதலர் தினத்தன்று, எனக்காக வைர நெக்லஸ் வாங்கி வந்துவிட்டார். நான் பயந்து அழுதேன்.

அப்போது நான் ஒரு இளம் பெண். இப்போதும் பார்ட்டிகளில் சிலர் என் அருகில் வந்து வினோதமான முறையில் ஆடினால் அவர்களிடமிருந்து விலகி ஓடிவிடுவேன். இன்னும் அந்தப் பயம் உள்ளது என்றார். 
 

Comments