நண்பர்களுக்குள் வரப்போகும் மோதல்- யார் விட்டுக்கொடுப்பார்கள்?!!!

19th of July 2015
சென்னை:ஜெயம் ரவியும், ஆர்யாவும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும், ரோமியோ ஜுலியட் படத்தில் கூட ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.

இந்நிலையில் ஆர்யா நடிப்பில் ஆகஸ்ட் 14ம் தேதி வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் ஆகிய படங்கள் ரிலிஸாகவுள்ளது.
 
இப்படங்கள் ஒரே நாளில் ரிலிஸானால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே, இதனால், யாராவது முன்வந்து விட்டு கொடுப்பார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments