24th of July 2015
சென்னை:ஆர்யா எப்போதும் மிகவும் கலகலப்பான மனிதர், ஆனால், இவர் ஜாலியாக ஏதும் சொன்னாலும், மக்கள் அதை பிரச்சனை ஆக்கிவிடுவார்கள் என்பது அவருக்கும் தெரியாமல் போனது.
அந்த வகையில் சமீபத்தில் விஷால் தன் டுவிட்டர் பக்கத்தை யாரோ முறைக்கேடாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார்.
உடனே ஆர்யா, ‘எவண்டா என் புரட்சி தளபதி பக்கத்த சீண்டிப்பார்த்தது, செஞ்சுருவேன்’ என டுவிட் செய்ய, ரசிகர்கள் அனைவரும் ‘சார் நீங்க தனுஷை தானே கிண்டல் செய்கிறீர்கள்’ என கேட்டனர்.
Comments
Post a Comment