வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் வருகிறார் ரஜினி முருகன்!!!
29th of July 2015
சென்னை:வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்துள்ள படம் ‘ரஜினி முருகன்’. அனைத்து வேலைகளும் முடிந்துள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்தியேனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். ‘காக்கி சட்டை’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசாகவுள்ள இப்படத்தை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 24 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Comments
Post a Comment