1st of July 2015
சென்னை:விவேக் ஹீரோவாக நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் படம் வரும் ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில், கமல் நடிப்பில் உருவாகியுள்ள பாபநாசம் படமும் அன்றைய தினமே வெளியாகும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

கமலின் பாபநாசம் ஜூலை 3ஆம் தேதி வெளியாவதால், அன்றைய தினத்தில் வெளியாக
இருந்த சில திரைபப்டங்க்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கபப்ட்டுள்ளது. ஆனால்,
விவேக் மட்டும் தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றம் செய்யாமல், அதே
தேதியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்.
இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள விவேக், முன்
அறிவிப்பின்றி வரும் பாபநாசம் தியேட்டர்களை ஆக்கிரமிக்கலாம். இருப்பினும்
ஊடக, ரசிகர்கள் ஆதரவுடன் பாலக்காட்டு மாதவன் பெரும் வெற்றியடையும், என்று
தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment