வாலு ஜுலை 17 வருமா? தன் எதிரிக்கு அன்பால் பதிலடி கொடுத்த சிம்பு!!!

13th of July 2015
சென்னை:சிம்பு சில காலங்களாகவே மிகவும் மன வேதனையில் இருக்கிறார், ஆனால், அவருடைய ரசிகர்கள் இவருக்கு பக்கபலமாக இருக்க தற்போது மீண்டும் புது தெம்புடன் களம் இறங்கவுள்ளார்.

இந்நிலையில் வாலு படம் வருமா? வராதா? என்பது குறித்து தெரியாத நிலையில், சமூக வலைத்தளமான டுவிட்டரில் ரசிகர் ஒருவர் இந்த படம் வரவே வராது என கூறியுள்ளார்.
 
ஆனால், சிம்பு அதையும் ரீடுவிட் செய்து அன்பால் பதிலடி கொடுத்துள்ளார். வாலு ஜுலை 17 வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Comments