19th of June 2015
சென்னை:கமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'பாபநாசம்'. இதில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடித்துள்ளார். இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'திரிஷ்யம்' படத்தின் ரீமேக்காகும்.
சென்னை:கமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'பாபநாசம்'. இதில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடித்துள்ளார். இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'திரிஷ்யம்' படத்தின் ரீமேக்காகும்.
மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய ஜீதுஜோசப்பே தமிழிலும் டைரக்டு செய்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று, சமூக வலைத்தளங்களில் அதிக பார்வையாளர்கள் மற்றும் அதிக பகிர்வுகளை பெற்று வருகிறது. இப்படத்தை ஜூலை மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கமல், கௌதமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் கமல் பேசும்போது, 'பாபநாசம் படத்தில் எனக்கு ஜோடியாக கௌதமி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு கௌதமி நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இவரது நடிப்பைப் பார்த்து மிகவும் அசந்து போனேன். அம்மா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஒரு நல்ல நடிகையை வீட்டில் பூட்டி வைத்து விட்டேன்' என்றார்.
இதைக் கேட்ட கௌதமி சந்தோஷத்தில் ஆழ்ந்து போனார்.
CAST:
KAMAL HAASAN: SUYAMBULINGAM
GAUTAMI: RANI
NIVETHA THOMAS: SELVI
INTRODUCING ESTHER ANIL: MEENA
KALABHAVAN MANI: PERUMAL
ILAVARASU: SHANMUGAM
MS BHASKAR: SULAIMAN BHAI
ARUL DASS: SUB INSPECTOR SURESH
INTRODUCING ASHA SHARATH: GEETHA PRABHAKAR
ANANT MAHADEVAN: PRABHAKAR
SREE RAAM: SERMADURAI
DELHI GANESH: SUYAMBULINGAM'S FATHER IN LAW
SHANTI WILLIAMS: SUYABULINGAM'S MOTHER IN LAW
ABHISHEK: THANGARASU
CHARLIE: CONDUCTOR
VAIYAPURI: RESTAURANT OWNER
NELLAI SIVA: IRULAPPA PILLAI
INTRODUCING ROSHAN: VARUN PRABHAKAR
KAVI PERIATHAMBI: CONTRACTOR
MADHANA GOPAL: KARUPPIAH
MAIN TECHNICIANS:
PRODUCED BY WIDE ANGLE CREATIONS AND RAJKUMAR THEATRES PVT LTD.
MUSIC ON: THINK MUSIC
STILLS: LAKSHMIKANTHAN
PUBLICITY DESIGN: THANDORA
PRO: NIKKIL
COSTUME DESIGNER: GAUTAMI (FOR KAMAL HAASAN & GAUTAMI)
MAKEUP: SALIM NAGERCOIL
VFX: TONY TOM
DI: GEMINI
AUDIOGRAPHY: LAKSHMINARAYANAN A.S
SOUND EFFECTS: C. SETHU
THRILLS: T. RAMESH
LYRICS: NA. MUTHUKUMAR
ART DIRECTOR: REMBON BALRAJ
EDITOR: AYOOB KHAN
CREATIVE ENHANCEMENT: SUKA
DIALOGUES: JEYAMOHAN
DIRECTOR OF PHOTOGRAPHY: SUJITH VAASSUDEV
MUSIC: GHIBRAN
PRODUCERS:
SURESH BALAJE
GEORGE PIUS
RAJKUMAR SETHUPATHY
SRIPRIYA
STORY, SCREENPLAY AND DIRECTION: JEETHU JOSEPH
Comments
Post a Comment