18th of June 2015
சென்னை:தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது.
சென்னை:தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது.
இதில் முதல் வரிசையில் இருப்பவர்கள் விஜய், அஜித் தான்.இந்நிலையில் முன்னணி பத்திரிக்கை ஒன்று பணம், புகழ், செல்வாக்கு அடிப்படையில் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது.
இதில் சல்மான் கான் எல்லாவிதத்திலும் முதல் இடத்தில் உள்ளார்.இதில் தமிழ் நடிகர்களில் விஜய் மற்றும் ரஜினியை பண விஷயத்தில் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருக்கிறார் நடிகர் அஜித்.
ரஜினிக்கு பண விஷயத்தில் 21 வது இடமும் புகழ் விஷயத்தில் 89 இடமும் கிடைத்துள்ளது. விஜய்க்கு பண விஷயத்தில் 23 வது இடமும் புகழ் விஷயத்தில் 80 வது இடமும் கிடைத்துள்ளது. அஜித் பணத்தில் பெற்ற இடம் 19 புகழில் பெற்ற இடம் 98.
Comments
Post a Comment