24th of June 2015
சென்னை:சிவகார்த்திகேயன் இன்னும் சில நாட்களில் உச்ச நடிகர்களுக்கே சவால் விடுவார் போல, இவரை வளர்த்து விட்ட தனுஷ் படத்திற்கே போட்டியாக வளர்ந்து நிற்கிறார்.
இந்நிலையில் இவர் படங்கள் பூஜை போட்ட அன்றே அனைத்து விநியோகஸ்தர்களும் வாங்க ரெடியாகி விடுகின்றார்களாம்.
மேலும், ஒரு உச்ச நடிகருக்கு நிகராக இவருடைய படங்களின் வியாபாரங்கள் நடக்கின்றதாம்.
Comments
Post a Comment