Big Deal TV Launch Event Photos!!!விக்ரம், அக்‌ஷய்குமாரின் பிக் டீல்!!!!

4th of June 2015
சென்னை:தமிழகத்தில் முதல் முறையாக சினிமா பிரபலங்களால் இயக்கப்படும் 24/7 மணிநேர வீட்டு உபயோக பொருட்கள் விற்கப்படும் தொலைக்காட்சி சேனல் துவங்விருக்கிறது. ‘பிக் டீல் டிவி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சேனல் வருகிற 18-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா இருவர் இணைந்து ஹிந்தி மொழியில் துவங்கியுள்ள




 






‘பிக் டீல் டிவி’ தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனை தொடர்ந்து இப்போது தமிழ் மொழியிலும் அந்த சேனலை துவக்க முன் வந்துள்ளனர். தமிழில் இயங்கவிருக்கும் இந்த சேனலில் அக்‌ஷய்குமார், ராஜ்குந்த்ரா ஆகியோருடன் நடிகர் விக்ரம் பங்குதாரராகவும், பிராண்ட் அம்பாசிடராகவும் இணைந்துள்ளார்.

அனைத்து DTH-லும் தமிழகம் முழுவதும் பார்க்கக் கூடிய இந்த சேனலில் அன்றாட வாழ்க்கைமுறை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், உடை, உடல் நலம் மற்றும் அழகுசாதன பொருட்கள் ஆகியவை முதன் முறையாக விற்கப்படவிருக்கிறது. இந்த டி.வி.யில் நம்பகத்தன்மையான, கியாரண்டியான பொருட்கள் மட்டும் தான் விற்கப்படுமாம்.


இது குறித்து நடிகர் விக்ரம் கூறும்போது, ‘‘முதல் முறையாக பிரபலங்களால் இயக்கப்படும் 24/7 மணிநேர ஹோம் ஷாப்பிங் தொலைக்காட்சி சேனலான ‘பிக் டீல் டிவி’யை தமிழகத்தில் அறிமுகம் செய்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இது ஒரு வித்தியாசமான முயற்சி. எனது ஒப்புதலின் பேரிலேயே இந்த சேனலில் பொருட்கள் விற்கப்படும். மேலும் இச்சேனலில் வாடிக்கையாளர்களின் சேவையை அறிந்துகொண்டு மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வோம். ‘பிக் டீல் டிவி’ மூலம் உங்களுக்கு கிடைப்பது பெஸ்ட் பொருட்களாகதான் இருக்கும்’’ என்றார் விக்ரம்...

Chennai, 3rd June, 2015: Bollywood superstar Akshak Kumar and entrepreneur Raj Kundra are partnering with South Super star Chiyaan Vikram to launch second home shopping channel for the Tamil Nadu Market calling it Big Deal TV. A new unique celebrity driven 24/7 Home Shopping Channel. The  channel launches on 18th June, 2015 and will be available free to air across all major cable and DTH platforms across Tamil Nadu as well as online.
 
The home shopping market is growing in India and is currently valued at 40 Billion Rupees and is expected to rise more than five fold over the next five years.
 
The key focus categories of Big Deal TV will be Lifestyle, Home, Fashion, Health and Beauty related products.
 
Speaking at the launch event, Raj Kundra, Founder of Best Deal TV Group Companies, said, “We are pleased to be launching our second home shopping channel within just six months of being on air. We have brought the same celebrity shopping concept to Tamil Nadu where stars are really appreciated to another level. I thank Mr. Chiyaan Vikram for sharing our vision and partnering with us in Big Deal TV. We will not only use star appeal to attract customers to our channel but we will also focus on quality. Big deal TV promotes products that stand out from the crowd and offer great value at the same time. I am confident our CEO and Co-owner Mr. Gaurav Garg who comes with a huge wealth of knowledge and background from this industry will do wonders in the south market."
 
Gaurav Garg  Co-Owner and CEO Big Deal TV said, “ It gives me immense pleasure to announce the launch of a first of its kind 24/7 celebrity driven Home Shopping channel “Big Deal TV” for Tamil Nadu. We are extremely happy and lucky to have Chiyaan Vikram Sir who needs no introduction associated with Big Deal TV as a partner and Brand Ambassador. Big Deal TV is fully committed towards offering great value to its customers at an affordable price ranging between Rs. 999/- to Rs.8999/-. Customer delight is our prime aphorism hence it becomes more important for us to ensure all our products sold on our platform undergo strong quality checks and are tested and approved by our celebrity partners. At Big Deal TV we aim to own 50% of the total market share of the entire Home Shopping Industry in Tamil Nadu whilst focusing on 100% customer retention.”
 
Speaking at the Event, Mr.Akshay Kumar said: “Big Deal TV offers to customers BIG deals with quality value and convenience of the customer in mind. After a successful launch in the hindi market, the second channel has been launched to cater to the Tamil speaking audience.”
 
Also speaking at the event Co-owner and Brand Ambassador South Superstar Mr. Chiyaan Vikram: “I am very excited to be launching Tamil Nadu’s first celebrity driven home shopping channel. It’s a unique concept and the online and TV commerce space is growing day by day. I will also be launching my range of products on Big Deal TV which are under development and will be announced shortly. We will stay true to our name and promise, to offer our customers some really BIG deals. As our tag line goes Big Deal TV Bestest Mattumae."
 
About Big Deal TV Pvt Ltd
www.bigdealtv.in
 
Big Deal TVTM is a novel concept and the success is in the unique business model, which combines focused multi channel sales with integrated marketing, media and distribution through the power of well known Indian celebrities. Big Deal specializes in sourcing quality products, launching celebrity product lines and promoting them direct to the consumers via their 24/7 channel.

Comments