6th of March 2015
சென்னை:இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர். இவர் இது வரை 1001 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சென்னை:இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர். இவர் இது வரை 1001 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பாலா இயக்கத்தில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படம் தான் இவரின் 1000வது படம். சில நாட்களாகவே இவரது பாடல்களை அனுமதியின்றி பல படங்களின் பயன்படுத்தி வருகின்றனர்.
இதை கண்ட இவர் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தார், தீர்ப்பு இளையராஜாவுக்கு சாதகமாக வந்தது. இதனை தொடர்ந்து தன் படங்களின் பாடல்கள் அனைத்தையும் அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கே உரிமம் கொடுத்துள்ளார்.
இனி யார் இவருடைய பாடலை பயன்படுத்த வேண்டுமெனில் அந்த படத்தின் தயாரிப்பாளரை தான் அனுக வேண்டும்.
Comments
Post a Comment