ஆபாச நடிகை அளவிற்கு இறங்கி வந்த காஜல் அகர்வால்!!!

9th of February 2015
சென்னை;தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர். 

இவர் தற்போதெல்லாம் நடிக்கும் படங்களில் மிகவும் கவர்ச்சி காட்டுகிறார் என குற்றச்சாட்டு எழுகிறது.

ஆனால், அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை, சமீபத்தில் கூட ஒரு காண்டம் விளம்பரத்தில் இவர் நடிப்பதாக கூறப்பட்டது.
இதேபோல் இவர் கடைசியாக ராம் சரணுடன் நடித்த படத்தில் இவரின் பல கவர்ச்சி காட்சிகள் கட் செய்த பிறகே படம் திரைக்கு வந்ததாம்.

Comments