விஜய்யின் பிறந்த நாள்; ரசிகர்களுக்கு 'புலி' விருந்து!!!

17th of February 2015
சென்னை:இளைய தளபதி விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இவர் இந்த வருடம் தன் ரசிகர்களுக்கு செம்ம விருந்து வைக்கவுள்ளார்.

விருந்து என்றால் அறுசுவை உணவு இல்லை, தளபதி ரசிகர்களுக்கு எது விருந்து? அவரை திரையில் காண்பது தான்.


அந்த வகையில் தற்போது விஜய் புலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.இப்படம் 70% மேல் முடிந்து விட்டது.
 
எப்படியாவது தன் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதி கொண்டு வரவேண்டும் என முயற்சி செய்து வருகிறாராம்.

Comments