3rd of February 2015
சென்னை:தமிழ் சினிமாவில் நந்தா படத்தின் மூலம் நம்மை கவர்ந்தவர் கருணாஸ். ரஜினி, கமல், தனுஷ், அஜித், விஜய் என அனைத்து ஹீரோக்களுடனும் நடித்து விட்டார்.
இவர் சமீபத்தி நடந்து சகாப்தம் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலுவை மறைமுகமாக திட்டினார். இதில் 'நான் ரஜினி, கமல் என இருவருடனும் நடித்தேம்.
ஆனால், விஜயகாந்த் சார் வீட்டில் மட்டும் தான் கை நனைத்தேன், அவரின் குணம் வேறு யாருக்கும் வராது, மேலும், நன்றியை மறந்த நன்றி கெட்ட நகைச்சுவை நடிகர் நான் இல்லை' என கூறினார்.
Comments
Post a Comment