பிரபல நடிகர் V.S. ராகவன் காலமானார்!!!

25th of January 2015
சென்னை:பழம்பெரும் நடிகர் திரு. V.S. ராகவன் நேற்று மாலை 5.50 மணியளவில் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90, சில நாட்களுக்கு முன் மஞ்சள்காமாலை நோய்வாய்பட்டு திநகரில் உள்ள டிவெல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஸ்ரீனிவாசன் மற்றும் கிருஷ்ணா என இரு மகன்கள் உள்ளனர்

Comments