அஜித்தால் அலறிய அருண் விஜய்!!!

13th of January 2015
சென்னை:என்னை அறிந்தால் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கும் அஜித், ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே, பல பந்தயங்களில் கலந்து கொண்டவரும் கூட. சமீபத்தில் இவர் வாங்கிய பிஎம்டபில்யூ பைக்கில் ஒரு சில தினங்களுக்கு முன்பு அருண் விஜய்யை பின்னால் அமர வைத்து ஒரு ரைட் சென்றிருக்கிறார். 

அப்போது அஜித் அவரது பைக்கில் வட்டம் போட்டதை (360 degree drifting) பார்த்து மிரண்டு போனார் அருண்விஜய், பின்ன இருக்காதா பின்னால உக்கார்ந்திருந்தது அவர் தான…அப்போது முடிவு செய்தாராம் இனிமேல் அஜித்தின் பைக்கில் பின்னால் மட்டும் அமரக்கூடாது என்று அந்த ரைடை பற்றி அவரது ட்விட்டரில் அவர் கூறியது,

Comments