13th of January 2015
சென்னை:சித்தார்த், சமந்தா இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர், ஆனால் அதை இருவரும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு அஞ்சான் படத்தில் சமந்தா கவர்ச்சியாக நடித்தது சித்தார்த்துக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இன்று பிரபல பத்திரிக்கை ஒன்றில் சித்தார்த் – சமந்தா காதல் முறிந்தது என்று ஒரு செய்தி வெளியானது, இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் கொதித்துப் போன சமந்தா அவரது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தது,
Samantha TweetThe article in the DC makes me look like the victim.I am not.Siddharth is a great guy. Media stop taking sides. This is personal. STOP
இந்த செய்தி எனக்குள் படபடப்பை ஏற்படுத்தியது, அதோடு சித்தார்த் அருமையான மனிதர், மீடியாக்கள் இதை பற்றி எதுவும் பேச வேண்டாம், இது எங்களுடைய தனிபட்ட உரிமை என்று கொந்தளித்தார்.
Comments
Post a Comment