வித்யா பாலன் கொடுத்த நிர்வாண போஸ்!!!

13th of January 2015
சென்னை:பாலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகை வித்யா பாலன். இவர் நடிப்பில் வெளிவந்த டர்ட்டி பிக்சர் படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது.

சமீபத்தில் ஒரு காலெண்டருக்கான போட்டோ ஷுட் முடிந்துள்ளது. இதில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்துள்ளனர்.

ஆனால், இதில் வித்யா பாலன் மட்டும் ஒரே ஒரு நியூஸ் பேப்பரை வைத்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
 
இது குறித்து அவர் 'அந்த விளம்பரத்தில் நியூஸ் பேப்பர் மட்டுமே என்னுடைய உடையாக இருந்தது' என்று கூறியுள்ளார்.

Comments