சிம்பு தேவனுக்கு விஜய் போட்ட உத்தரவு; பெயரில் சிக்கல் வேண்டாம்!!!

13th of January 2015
சென்னை:வேலில போற ஓநாய் தூக்கி வேட்டில போட வேண்டாம் என முடிவு எடுத்த விஜய் சிம்பு தேவனுக்கு உத்தரவு போட்டுள்ளார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விஜய் படத்தின் தலைப்பை வைத்து பலர் பல விதமாக கருத்துகளை பேசிவருகின்றனர், சிலர் படத்திற்கு தடை போட வேண்டும் என துடிக்கின்றனர்.
 
இதையெல்லாம் பார்த்து யோசித்த விஜய் நம்ம படத்திற்கு வேறயதாவது தலைப்பை வைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டாராம், அதனால் புலி என்ற தலைப்பிற்கு பதில் வேற டைட்டிலை வரும் பொங்கல் அன்று அறிவிக்கவுள்ளனர் என கோலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது.

தலைவாவில் ஆரம்பித்த இந்த பிரச்சனை தொன்று தொட்டு வருவதால், இந்த படத்தையாவது பிரச்சனை இல்லாமல் வெளியிட வேண்டும் என்பதில் இளைய தளபதி விஜய் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சும்மாவே சுத்துவாங்க…கையில கம்பை வேற குடுத்தா…

Comments