டெலீட் செய்து விடுவேன்” - ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை!!!

6th of January 2015
சென்னை:சமூக வலைதளங்களில் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே மோதல் நிலவி வருவது வழக்கமான ஒன்றுதான். அதிலும்

அப்படி கருதிய ஒரு ரசிகர், டிவிட்டர் மூலம் இது குறித்து விஜய்க்கு தெரிவித்து, ரசிகர்களுக்கு அறிவுரை கூறுமாறு தெரிவித்தார்.


அந்த ரசிகரின் ஆலோசனையை ஏற்ற விஜய், தனது டிவிட்டர் பக்கத்தில்,  டிவிட்டரில் “ரசிகர்களே சண்டையை நிறுத்துங்கள். இது போன்ற வீணான விஷயங்களில் நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டாம். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இனியும் சண்டை போடுவது தொடர்ந்தால் என்னுடைய டுவிட்டர் கணக்கை டெலீட் செய்துவிடுவேன்.” என்று தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விஜய்-அஜித் ரசிகர்களுக்கிடையே நிலவும் மோதல் என்பது, சில நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதலைக் காட்டிலும் பெரிதாக உள்ளதாக சிலர் கருதுகின்றனர்.

Comments