Skip to main content
சிம்பு – நயன்தாரா மீண்டும் இணையும் ‘இது நம்ம ஆளு’ டீஸர்!!!
15th of January 2015
சென்னை:சிம்பு – நயன்தாரா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கும் படம் “இது நம்ம ஆளு”. இந்தப் படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஆங்காங்கே காதலர்களுக்கு நிறைய அறிவுரையும் கொடுக்கிறாராம் சிம்பு.
Comments
Post a Comment