இளையராஜாவை பார்த்து பயந்த அமிதாப்பச்சன்!!!

19th of January 2015
சென்னை:பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தனுஷ் நடிப்பில் பால்கி இயக்கத்தில் இசைஞானி இளையாராஜா இசையில் உருவாகியுள்ள ஷமிதாப் படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

ஷமிதாப் படத்திற்காக, இளையராஜா அருகில் இருக்கும்போது, தனக்கு மிகவும் பயமாக இருந்ததாக, பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கமலஹாசனின் இளையமகள் அக்ஷராஹாசன் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
அதோடு இந்த படம் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர் மோகன் மற்றும் அவருக்கு குரல் கொடுத்த மைக் மோகன்(விஜய்யின் மாமா) சம்பந்தப்பட்ட கதை எனவும் கூறப்படுகிறது. டிரைலரை பார்த்தால் அப்படித்தான் தெரிதுதப்பா…..

Comments