விஜய், அஜித்திற்கு இணையாக சிவகார்த்திகேயன்!!!

20th of January 2015
சென்னை:
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வளர்ச்சி உச்சத்தில் தான் உள்ளது. ஆனால், அந்த உச்சம் விஜய், அஜித்தை நெருங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்றால் அதுவும் சாத்தியம் என்கிறார்கள்.
 
சமீபத்தில் இவரின் காக்கி சட்டை படத்தின் ட்ரைலர் வெளிவந்தது, இந்த ட்ரைலர் தற்போது வரை 1.7 மில்லியன் ஹிட்ஸை எட்டியுள்ளது.

மேலும், இப்படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட விஜய், அஜித் படங்களை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. படத்தின் ரிசல்ட்டை பொறுத்து சிவகார்த்திகேயன் மார்க்கெட் மீண்டும் உயருமா? இல்லை சரிவை சந்திக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Comments